Sunday, March 8, 2009

Actionscript இல் XML லின் பயன்பாடு

Actionscript 3.0 இல் XML பயன்பாட்டில் ஒரு பெரியமாற்றம் என்றால் அது XML Content கையாளுவதில் தான்.
பெரும்பகுதி as2.0 இல் இருப்பதை ஒத்திருந்தாலும் , AS3.0 இல் மேலும் சில புதிய யுக்திகள் பயன்படுத்தி XML கையாளுவது என்னை பொறுத்தமட்டில் சுலபம் ஆக்கப்பட்டிருக்கிறது

Ecmascript என்று ஒரு முறை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது .

நாம் இனி வரும் பகுதியில் XML நுணுக்கங்கள் . பல்வேறு பகுதியின் XML தகவல்களின் தொடர்பை பார்ப்போம்.


நாம் பார்கபோகும் பகுதிகளின் விவரம் ஆங்கிலத்தில் பின் வருமாறு :

  1. The XML Structure
  2. Loading an XML File
  3. Reading the XML Data

    1. XML and XMLList
    2. Accessing Data Directly
    3. Accessing Data Indirectly
    4. Calling all Children()
    5. Reading Attributes
  4. Filtering Values

    1. Filtering Node Values
    2. Filtering Attribute Information

Monday, January 19, 2009

Preloader for Dynamic image loading

ஒரு படத்தை dynamic முறையில் flash movieக்கு வெளியில் இருந்து அழைக்கும்பொழுது Preloader எப்படி அமைப்பது என்பது பற்றி இங்கு காண்போம் ....
var padathinmugavari: URLRequest = new URLRequest("http://www.thecreativespider.com/image/logo.png");

actionscript 3.0 வில் நாம் உபயோகப்படுத்தும் URL லை நேரடியாக பயன்படுத்த முடியாது , அதை URLRequest என்ற variableலக பதிவுசெய்திருக்க வேண்டும்

var padathinpathividam: Loader = new Loader();
padathinpathividam.contentLoaderInfo.addEventListener(Event.COMPLETE,mudinthabin);
padathinpathividam.contentLoaderInfo.addEventListener(HTTPStatusEvent.HTTP_STATUS,HTTPnillai);
padathinpathividam.contentLoaderInfo.addEventListener(ProgressEvent.PROGRESS, nigalvinpothu);

படத்தை பதிவிறக்க விகிதத்தை கணக்கிட Loader ரை உருவாக்க வேண்டும் .
அந்த Loader ருக்கு நிகழ்வு கவணிப்பானை (addEventListener) நிர்வகிக்க வேண்டும் .
loader ரில் முன்று வகையான நிகழ்வு கவணிப்பானை நிர்வகிக்க வேண்டும் .
1. நிகழ்வு நிகழ்ந்துகொண்டிருக்கும்பொழுது
2. நிகழ்வு நிறைவடைந்தபிறகு
3 . HTTp நிலைப்பாடு

padathinpathividam.load(padathinmugavari);
loader ரில் நாம் உருவாக்கி வைத்த URLREQUEST படிய வேண்டும்

padathinpathividam.name="spider";// we can catch this one form loader info byname
addChild(padathinpathividam);

loader ரை addchild method உபயோகபடித்தி stage இணைக்க வேண்டும்

மேலே குறிபிட்டுள்ள முன்று நிகழ்வு கவனிப்பனுக்கான function னை வரையறுக்க வேண்டும் ..

function mudinthabin(nigalvu:Event) {
trace("Done"+nigalvu);
trace(getChildByName('spider')+"===");

}
function HTTPnillai(nigalvu:HTTPStatusEvent) {
trace("Done"+nigalvu);
}
function nigalvinpothu(event:ProgressEvent):void {
trace(Math.round(Number(event.bytesLoaded)/Number(event.bytesTotal)*100))
trace("progressHandler: bytesLoaded=" + event.bytesLoaded + " bytesTotal=" + event.bytesTotal);
}


KR Muthukumar
www.TheCreativeSpider.com